புலிகளின் குரல் வானொலியிலே கட்டுப் பாட்டாளராக இருந்து பணி செய்த போதிலும் கட்டுப்பாட்டிலே வைத்திருந்ததெல்லாம் நேயர்களின் காதுகளையும் கவனத்தையும் தானே.
முதுமையின் தாக்கத்தையும் நோயின் வீக்கத்தையும் ஓரத்தே வைத்துவிட்டு தமிழ் மீது வைத்த பற்றுக்காகவே...
முதுமையின் தாக்கத்தையும் நோயின் வீக்கத்தையும் ஓரத்தே வைத்துவிட்டு தமிழ் மீது வைத்த பற்றுக்காகவே...
காலம் காலமாக பழகியவர் கூட நேரம் பார்த்து நழுவியபோது எனது கவலைகளை எல்லாம் தனது அன்பு மழையினாலே கழுவியவர். துயர் வந்தால் சொந்தம்கூட வந்து உதவப் பிந்தும் என்கிற வாழ்க்கைத் தத்தவத்தின் இருள் நிறைந்த...