ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி...

வாழ்க்கைக் கணக்கைச் சரியாகப் போடத் தெரியாமல் ஏனோதானோவென்று கிறுக்கித் தள்ளிவிட்டு காலனின் முன்னால்..

வீடுவரை உறவு

றைவனும் நானும் ஒன்றென இரண்டறக் கலந்துவிடும் மனிதன் மறுபடி இந்த மண்ணுலக மாயைகளில் சிக்கிக் கொள்வதில்லை. அதனால்..

விதியே...

பிறப்பும் மரணமும் இயற்கையின்விதி.
பெண்ணில் தொடங்கி மண்ணில் முடிகிற மனிதவரலாறு என்பதே விதி.
இந்த இயற்கையின் விதிக்குள் இயங்குகிற வாழ்க்கைப் பயணத்தில்..

தனிமையிலே இனிமை

ண்மையில் ஒருபோதும் நீ தனியாக இருந்ததில்லை
உன்னுள் இருந்து உன்னை வழி நடத்தும் இறைவனை நீ உணராதவரையில்தான் நீ தனியனானேன் என்று தவித்துக்கொண்டிருப்பாய்.
அவனை நீ அறிந்துகொண்டபின்போ..

ஒரு மிருகம் + ஒரு தெய்வம் = ஒரு மனிதன்

ன்னும் சிரிப்பொலி கேட்கிறது.
இனியும் அதுகேட்கும்.
ஏனெனில் மனிதன் தனது அறியாமையிலிருந்து மீள்வது அத்தனை சுலபமல்ல..

முதுமையின் முகங்கள்

பிள்ளைகள் பிறந்த பின் இந்த ஞானம் மேலும் தழைத்தது.
"அப்பா..! அப்பா..!" என்று அணைந்த பிள்ளைச் செல்வங்கள் சற்று வளர்ந்ததும், "எப்போ நீ எங்களைவிட்டுப் போவாய்?"...
We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree