காலம் காலமாக பழகியவர் கூட நேரம் பார்த்து நழுவியபோது எனது கவலைகளை எல்லாம் தனது அன்பு மழையினாலே கழுவியவர். துயர் வந்தால் சொந்தம்கூட வந்து உதவப் பிந்தும் என்கிற வாழ்க்கைத் தத்தவத்தின் இருள் நிறைந்த...
 
மிகத் தந்திரமாக பெண்ணின் பெருமை பேசிப்பேசி அவளை ஆதிக்கப் பிடியிலிருந்து மீளாது அடக்கி வந்த காலம் இன்னும் மீட்கப்படவில்லை. காலத்திற்கேற்ப இது பல வடிவங்களில் தோன்றியவண்ணமே உள்ளது...
ந்த நிலையில்தான் ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு இருபத்திமூன்றாம் திகதி திருநெல்வேலி மண் ஈழத் தமிழினத்தின் போராட்டத்தைப்பற்றிச் சிந்திக்காத மனப்பான்மைக்கு...
ரில் சமய குரவர்களின் குருபூஜைகள், பாடசாலை, தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர் மன்றங்கள், இவற்றுடன் சமய ஒன்றியங்கள், அமைப்புக்கள் ஊடாக பேச்சுப்போட்டிகள், திருக்குறள்...

தேசம் கடந்த பின்...

லங்கைத் தமிழரின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், 'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற முதுமொழிக்கேற்ப பொருள் வளத்துக்காகவும், கல்விச் செல்வத்துக்காகவும் தேசத்தைக் கடந்து...

பட்டங்கள் படுத்தும் பாடு

உனக்கு நான் தாறன் எனக்கு.....? 

புலம்பெயர் நம்மவர் மத்தியில் பட்டங்கள் கொடுக்கவும் வாங்கவும் என ஒரு பட்டாளமே திரண்டிருக்கிறது. இந்தப் பட்டங்களின் பெறுமதியானது...
We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree