தனிமையிலே இனிமை

ண்மையில் ஒருபோதும் நீ தனியாக இருந்ததில்லை
உன்னுள் இருந்து உன்னை வழி நடத்தும் இறைவனை நீ உணராதவரையில்தான் நீ தனியனானேன் என்று தவித்துக்கொண்டிருப்பாய்.
அவனை நீ அறிந்துகொண்டபின்போ..

ஒரு மிருகம் + ஒரு தெய்வம் = ஒரு மனிதன்

ன்னும் சிரிப்பொலி கேட்கிறது.
இனியும் அதுகேட்கும்.
ஏனெனில் மனிதன் தனது அறியாமையிலிருந்து மீள்வது அத்தனை சுலபமல்ல..

முதுமையின் முகங்கள்

பிள்ளைகள் பிறந்த பின் இந்த ஞானம் மேலும் தழைத்தது.
"அப்பா..! அப்பா..!" என்று அணைந்த பிள்ளைச் செல்வங்கள் சற்று வளர்ந்ததும், "எப்போ நீ எங்களைவிட்டுப் போவாய்?"...
தினம் தினம் ஏனென்று கேட்க, எதுவென்று பார்க்க, எதற்கென்று கேட்க ஆட்களின்றி எந்த நேரமும் எந்தத்தமிழ் இளைஞனும் யுவதியும் சாகும் விதியை எழுதிய மகிந்த மாத்தையாவின் கொலைவெறி...

கவிஞர் நாவண்ணன்

புலிகளின் குரல் வானொலியிலே கட்டுப் பாட்டாளராக இருந்து பணி செய்த போதிலும்  கட்டுப்பாட்டிலே வைத்திருந்ததெல்லாம் நேயர்களின் காதுகளையும் கவனத்தையும் தானே.
முதுமையின் தாக்கத்தையும் நோயின் வீக்கத்தையும் ஓரத்தே வைத்துவிட்டு தமிழ் மீது வைத்த பற்றுக்காகவே...
 

வானலை குடும்ப மையம்

1983ம் ஆண்டில் தாயகத்தில் மூண்ட பெரும் இனக்கலவரத்தால், புலம் பெயர்ந்த தமிழர் அனேகர் இளையோராகவே இருந்தார்கள். இவர்கள் பின்னாக, 1985 ஆண்டளவில் இளம் பெற்றோர் பலர் புலம் பெயர்ந்தார்கள். இந்நாட்களில் தங்கள் தாயகத்தை...
We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree