"இல்ல மகேஷ்... அவங்க என்ன பண்ணுவாங்க பாவம்... அவங்களோட வேலையே இதுதாண்டா... எப்படியாவது பேசி, வாடிக்கையாளரோட சம்மதத்தை வாங்கிடனும்னுதான் அவங்களும் போராடுறாங்க... அவங்களோட வேலையிலும் கஷ்டம் இல்லாம இல்லடா..
திருமங்கலக்குடி மாணவ, மாணவியர்களுக்கு கல்லூரி என்றாலே அது ஆடுதுறையில் உள்ள 'சக்தி கல்லூரி' தான். அந்தக் கல்லூரியில்தான் சுற்று வட்டார கிராமத்திலுள்ள கல்லூரி மாணவ மணிகள் சங்கமிப்பர். எது படிக்க வேண்டு...
அப்போதுதான் அந்தக் கொடுமை ரமேஷுக்கு இழைக்கப்பட்டது. சிறிது நேரம் கழித்து விழித்தெழுந்த ரமேஷுக்கு, அவன் எதிர்பார்த்திராத வகையில் அவனுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அவன் கண்ட கனவுகளை நோக்கிப் பயணம் செய்வதற்கு, அவனுக்கு ஒரே ஊன்றுகோலாக இருந்த அவனது சான்றிதழ்களை...