வைரமும் கல்தான்

ந்துருளி வேகத்தில் அவன் அவளை நெருங்கினான். அவன் உள்ளே நுழையவும் அவள் கதவை சாத்தினாள். இரு உருவங்களும் சில விநாடிகள் இறுகி நின்று, ஓன்றாகிக் கொண்டன.
மதனகுமாருக்கு அது புத்தம் புது அனுபவம்...

மனோகரா! பொறுத்தது..

நாடகம் முடிய, டிக்கட் இல்லாமல் வந்து இரசித்த அத்தனை கிழடுகளுக்கும்
தேநீர் வழங்கப்பட்டது. சில படுகிழடுகள் தாங்கள் கொண்டு வந்திருந்த சிறிய
மினி உரல்களுக்குள் வெற்றிலை பாக்கு போட்டு இடித்துச் சுவைத்ததுடன்
மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள, கலகலப்பாக காட்சி முடிவுக்கு...

தட்டிப்பார் தட்டுப்படும்!

லங்கையின் சுதந்திரத்துக்குப் பிந்திய வரலாற்றிலே தமிழர்களாக வலிந்து
தாக்கிச் சிங்களவர்களை பயமுறுத்தி அடிபணிய வைக்க என்றுமே விழைந்ததில்லை.
ஆனால் அவர்கள்தான் தமிழர்களைத்...

மனுசா, நீ சொல்லுவாயா?

ன்னைப் பொலீசில் அடிக்க வைத்து சிறைக்கும் அனுப்பி என் குடும்பத்தைக்
கதறி அழ வைத்த தமிழ் நாயே! இன்றைக்கு உன் பெண்களுக்கும் குடும்பத்துக்கும்
எங்களிடம்தான் விருந்து. முடிந்தால் பொலீசுக்கு...

சும்மாவும் பாவம் வேண்டாம்!

வானொலியில் மிகவும் அடிக்கடி துட்டகைமுனுதான் வந்து கொண்டிருந்தான்.
அதுவும் அன்றைய மந்திரிகளின் வாய்களிலிருந்து. தேசத் தலைவர்களின் வாய்கள்
அன்று வானொலிகளில் நாசகார...

முன் கதவைத் தட்டினால், பின் கதவால் ஓடிவிடு

'பட…பட…பட...'

அமலனின் வீட்டுக் கதவை யாரோ தட்டினார்கள்.

ஊரெங்கிலும் ஒரே இனக்கலவர...

We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree