சாவே என் முதலீடு ஐயா!

ந்த மனிதரைச் சுற்றிலும் ஏகப்பட்ட கூட்டம். அவர் ஒரு

சிறிய கட்டிடத்தின் படிக்கட்டில் அவர் நின்று கொண்டிருந்தார். சுற்று
வித்தியாசமான தோற்றமாக இருந்தது...

ளமைக் காலக் குறுகுறுப்புக்களும் கலகலப்புக்களும் மனித வாழ்க்கையின் மகத்தான அத்தியாயங்கள்.

கிழமை நெருங்கி வரும்போது மன இளமையைக் காத்துக் கொள்ள அவைதான் பெரிதும் உதவுகின்றன...

சபலமே! நீ செத்து விடு!

னது மேசையில் கணக்கெழுதிக் கொண்டிருந்த பகலவனின் அருகிலே வந்து நின்றான் மணியன்.

“பகலவன் உங்களுக்கு லெட்டர் வந்திருக்கிறது.”...

ஏ! கல்லறைகளே!

1977ம் ஆண்டு ஆகஸ்ட் மாத நடுப்பகுதி.
இலங்கை.
இயற்கையாகவே அழகு செழித்து ஓங்கும் அந்தச் சின்னஞ்சிறு தீவின் எங்கோ ஒரு...
ரு தெருவோரமாக நான் நடந்து கொண்டு இருக்கின்றேன். ஒரு
குப்பைத் தொட்டிக்குள் கைவிட்டு ஒரு குழந்தை எச்சில் உணவு மிகுதி இருந்த
பொட்டலத்தை எடுத்து அதை நக்குகின்றது. எனக்கு ஓரே அருவருப்பாக
இருக்கின்றது...

மனிதாபிமானம் மரணித்தபோது...

வானம் நீல சமுத்திரமாகப் படர்ந்திருக்க, அதனூடாக மஞ்சள் கதிரவன் தனது கொதிக்கும் கதிர்களைக் கொட்டிக் கொண்டிருந்தான்.
அந்த இயற்கையின் தாக்கத்துக்குப் போட்டிபோடும் விதத்தில் கொழும்பு மாநகரமும் அப்போது பொங்கி...
We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree