நீதிக்கு இனபேதமில்லை

ந்த நீண்ட பாதையில் இரண்டு பேருந்துகள் மிக வேகமாக ஊர்ந்து கொண்டிருந்தன.

8ம் வகுப்பு மாணவ, மாணவியரின் கூச்சலும் கும்மாளமுமாக வண்டிகள் அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருந்தன...

மூடநம்பிக்கையே! நீ வாழ்க!

திகாலை இளந் தென்றலில் அந்தக் கடற்கரையோரம் ஒரு விதமான குளிர்ச்சியை அனுபவித்துக் கொண்டிருந்தது.
மீனவர்களே அதிகமாக வாழ்ந்த பகுதியென்பதால் ஓலைக் குடிசைகளுக்குப் பஞ்சமே இல்லாத..

கல்லானாலும் கடவுள்

ந்தச் சின்னஞ்சிறு  கோவிலுக்குள் ஒரேயொரு விளக்குதான் எரிந்து கொண்டிருந்தது.

அதை ஏற்றி வைத்துவிட்டு, பலவிதமாக உடம்பை ஆட்டி வளைத்தவாறு தனது பக்தியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான் அந்த ஏழை...

ஜயவேவா! ஜயவேவா!

1983-ம் ஆண்டு. புதிய லங்கா தகனம் ஆரம்பமாகியிருந்தது.

பட்டப்பகலின் பச்சை வெய்யிலுக்குப் போட்டியாக கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது இலங்கைத்தீவின் கொழும்பு மாநகரம்...

நான் போகப் போகிறேன்

“அம்மா எண்ணெய் தாத்தா வந்திருக்கிறார். எண்ணெய் தாத்தா வந்திருக்கிறார்”

முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த நரேஷ் தனது வீட்டு வாசலுக்குள்...

காலம் அனுமதிக்க மறுத்தால்....

ளமைக் காலக் கண்ணோட்டத்தில் என் கனவாய், நினைவாய் வந்து
போகும் எத்தனை எத்தனையோ அனுபவங்கள். இளமையின் நெகிழ்ச்சியில், அதன்
கிளுகிளுப்பில் அன்று அனுபவித்த சின்னஞ்சிறு அனுபவ சுகங்களின் மின்மினி...
We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree