பிணமும் கொலை செய்யும்

ழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாமாமே!
இருக்கலாம். ஏனென்றால் அவர்களின் அந்தச் சிரிப்பில்…பொய் இருக்கவில்லை,
கபடம் இருக்கவில்லை,
களங்கம் இருக்கவில்லை...

நம்ம மவராசா எங்கே போயிட்டாராம், தம்பி?

காலை வெய்யில்

சுட்டெரிக்கத் துவங்கிக் கொண்டிருந்தது. கலவரத்தால் எரிந்தழிந்த
தமிழர்களின் உடைமைகளின் சூடு கூட இன்னமும் தணியவில்லையே! அதற்குள் இந்த...

சிறகொடிந்த பறவைகள்

ந்தக் கடையின் முன்பாக ஒரு கூட்டம் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
அந்த வீதியால் போவோரில் சிலர் சற்று நின்று கவனித்துவிட்டு, பேசாமல்...

பொய் சொல்ல வேவேண்டும் பாப்பா!

1958ம் ஆண்டில் ஒரு நாள்...

அன்று பாடசாலை இல்லை. ஏதோ கலவரமோ கிலவரமோ என்று விடுமுறை கொடுத்திருந்தார்கள்.

அமலன் தனது சில சக மாணவர்களுடனும், தனது...

இந்தக் கலவரமும் அவசியந்தான்!

1983ம் ஆண்டு யூலை மாதத்தில் ஒருநாள்.

அந்த இளைஞனும் அமலனும் பேசிக் கொண்டிருந்தார்கள். தாங்கள் ஓர் அகதிகள் முகாமிற்கு உணவு கொண்டு சென்றபோது திடீரென...

ஈரமிருந்தால் போதுமே!

தவ வேண்டும் என்ற எண்ணம் வந்தாலே அதுவும்
புண்ணியம்தான். பலன் கருதா நற்பணிகள் பயன் தராவிடினும் புண்ணியம்தான்.
பிறர் நன்மை விழைவதனால் வரும் துன்பம்கூட புண்ணியம்தான்...

We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree