நெஞ்சின் ஆசை நனவாக...

புலம்பெயர் மண்ணில் தாயகம் பற்றிய எத்தனையோ நிகழ்வுகளில் கலந்து அவற்றை சிறப்பித்திருக்கிறாள் மோகனா. அப்போதெல்லாம் கட்டியணைத்து, தட்டிக்கொடுத்து, வாழ்த்துக்கள் சொல்லி, ஆதரவாய் ஆசுவாசப்படுத்தி கரம்கோர்த்த அம்மாவா இப்படி...
 

காதலின் பாதையில்...

தொலைபேசி மணி நீண்ட நேரமாக அடித்துக்கொண்டே இருந்தது. விடிய இரண்டு மணிக்குத்தான் நித்திரைக்குப் போன கிருஷ்க்கு இந்த அழைப்பு எரிச்சலையே ஊட்டியது. நேரத்தைப் பார்த்தான். மணி ஐந்தை எட்டிப்பிடித்துக் கொண்டிருந்தது...

தொப்புள் கொடி உறவொன்று...

ன்று அதிகாலை வேளை கண்கள் மூடியபடியே இருக்க நினைவுகளை அசைபோட்டுக் கொண்டே,  படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருக்கிறேன். நித்திரைக்கும் நினைவுகளுக்கும் இடையே...
 

மலிவு விற்பனை....

தொலைபேசி மணி தொடர்ந்து அடித்துக் கொண்டேயிருந்தது. வேலைக்கு போகும் அவசரத்தில் உடுத்தது பாதி, உடுத்தாது பாதி என்று புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தவேளையில், 'இது வேறு' என்று...
 

நிஜங்களையும் தாண்டி...

திகாலை நான்கு மணியாகிவிட்டது. எழும்ப மனம் இல்லாமல் படுத்துக்கொண்டே இருந்தாள் சந்தியா.உடம்பு முழுவதும் ஒரே அசதியாய் இருந்தது அவளுக்கு.படுத்தபடியே ஒவ்வொன்றாக நினைத்துப்பார்த்துக் கொண்டிருந்தாள்...
 

உணர்வுகள் நிஜங்களாக...

ங்கில பாடத்திற்காக மணி அடிக்க ஆரம்பித்தபோது அதற்கான பாட புத்தகங்களை எடுத்து வைப்பதில் எல்லோரது கவனமும் இருந்தது.  ஷர்மிலி யின் மனமும்  படபட வென அடித்துக்கொண்டது...
 
We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree