புரிதல்

காகம் உட்காரப் பனம்பழம் விழுகிற கதையாய்..
என் பிரியமானவள் வந்து நிற்கிறபோது என் பேத்தி பாடிக்கொண்டிருக்கிறாள்.. 

விடியல்

வ்வொரு பொழுதும் விடிகிறபோது அந்த நாள் புதியதுதான். ஆனால் நேற்றையப் பொழுதுகளின் எச்சங்களாய் நினைவுகளைச் சுமந்துகொண்டிருக்கும் எந்தப் பொழுதும் புதியவையல்ல...

இன்னொரு அயோக்கியன்

வெளிநாட்டுக்கு வந்த தமிழ்ச் சனத்துக்கு இப்ப நல்லா விசர் முத்திப்போச்சு. இங்கை உள்ளவங்களின்ரை வாழ்க்கை முறையைப் பழகிறதை விட்டிட்டு தமிழ் வளர்க்கப் போறம் கலாச்சாரத்தைக் கட்டிக்காக்க...

வாழ்தல்

"அப்படி அடிமைப்பட்டு வாழ்வது எனக்குப் பிடிக்காது!"
"இதை அடிமைப்படுத்துவது என்று நீ ஏன் நினைக்கிறாய்..அன்பு என்று நினைத்துக் கொள்ளேன்.."
"அப்படி இல்லாத ஒன்றை இருப்பதாக எண்ணிக்கொண்டு வெறும் கற்பனைக்காக ஏன்...

நாளைக்குப் பொங்கல்

த்தனை ஆண்டுகளாயிற்று என்று நினைக்கையில் கூடவே நெஞ்சின் ஆழத்திலிருந்து வெளிப்படுகின்ற பெருமூச்சு..
ம்..எல்லாம் வெறும் கனவுகளாய்..
ஏன் இந்த வாழ்க்கை..? என்று இப்போது ஒரு...

அகதி

"தனியாக வந்தோம்.. தனியாகப் போய்விடப்போகிறோம்.. இடையில் சிலபொழுது சுற்றியுள்ள மனிதர்களுடன் ஒரு ஒட்டுக்குடித்தனம்.. இவ்வளவுதானா வாழ்க்கை..?"
"இல்லை!" என்று தனக்குள் சொல்லி...
We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree