களவு போன கனவு

ப்போதுதான் அந்தக் கொடுமை ரமேஷுக்கு இழைக்கப்பட்டது. சிறிது நேரம் கழித்து விழித்தெழுந்த ரமேஷுக்கு, அவன் எதிர்பார்த்திராத வகையில் அவனுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அவன் கண்ட கனவுகளை நோக்கிப் பயணம் செய்வதற்கு, அவனுக்கு ஒரே ஊன்றுகோலாக இருந்த அவனது சான்றிதழ்களை...
 

வைரமும் கல்தான்

ந்துருளி வேகத்தில் அவன் அவளை நெருங்கினான். அவன் உள்ளே நுழையவும் அவள் கதவை சாத்தினாள். இரு உருவங்களும் சில விநாடிகள் இறுகி நின்று, ஓன்றாகிக் கொண்டன.
மதனகுமாருக்கு அது புத்தம் புது அனுபவம்...

தங்கப் பதக்கம்

ந்த நாட்டில மற்றவையிளிட்ட இருந்து எப்படி பணத்தைச் சுரண்டலாமென்று பாப்பினமே தவிர கஸ்டப்பட்டு நொந்து போய் இருக்கிறவனுக்கு ஒரு ஐஞ்சு டொலர் கொடுப்பமே என்று ஒருதரும் யோசிக்காயினம். ஊரில எண்டால்...
 

மனோகரா! பொறுத்தது..

நாடகம் முடிய, டிக்கட் இல்லாமல் வந்து இரசித்த அத்தனை கிழடுகளுக்கும்
தேநீர் வழங்கப்பட்டது. சில படுகிழடுகள் தாங்கள் கொண்டு வந்திருந்த சிறிய
மினி உரல்களுக்குள் வெற்றிலை பாக்கு போட்டு இடித்துச் சுவைத்ததுடன்
மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள, கலகலப்பாக காட்சி முடிவுக்கு...

சிறுதுளி

"ஓ... எங்கடை ஆக்களுக்கு டொக்டரோ இஞ்சினியரோ வாத்தியாரோதான் மாப்பிளையாய் வேணுமெண்டால் அவையளும் அதுக்கேத்தமாதிரிச் சீதனம் கேப்பினம்தானே.... ஆரையும் ஆரும் கட்டலாம் எண்டு பொம்பிளையள் வெளிக்கிட்டால் ஏன்...
 

இன்னொரு அயோக்கியன்

வெளிநாட்டுக்கு வந்த தமிழ்ச் சனத்துக்கு இப்ப நல்லா விசர் முத்திப்போச்சு. இங்கை உள்ளவங்களின்ரை வாழ்க்கை முறையைப் பழகிறதை விட்டிட்டு தமிழ் வளர்க்கப் போறம் கலாச்சாரத்தைக் கட்டிக்காக்க...
We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree