ஈரமிருந்தால் போதுமே!

தவ வேண்டும் என்ற எண்ணம் வந்தாலே அதுவும்
புண்ணியம்தான். பலன் கருதா நற்பணிகள் பயன் தராவிடினும் புண்ணியம்தான்.
பிறர் நன்மை விழைவதனால் வரும் துன்பம்கூட புண்ணியம்தான்...

ஒரு படப்பிடிப்பு!

விஜி தனது வீடியோ கமராவை எடுத்து வரவேற்பறை முழுவதும் தெரியும்படியாக கோணம் பார்த்து பொருத்தினான். பின்னர் எல்லாம் சரியாக இருக்கிறதா என ஒருதடைவைக்குப் பலதடைவை பார்த்தான்...
 

சாவே என் முதலீடு ஐயா!

ந்த மனிதரைச் சுற்றிலும் ஏகப்பட்ட கூட்டம். அவர் ஒரு

சிறிய கட்டிடத்தின் படிக்கட்டில் அவர் நின்று கொண்டிருந்தார். சுற்று
வித்தியாசமான தோற்றமாக இருந்தது...

ளமைக் காலக் குறுகுறுப்புக்களும் கலகலப்புக்களும் மனித வாழ்க்கையின் மகத்தான அத்தியாயங்கள்.

கிழமை நெருங்கி வரும்போது மன இளமையைக் காத்துக் கொள்ள அவைதான் பெரிதும் உதவுகின்றன...

இந்த இரவில் ஈரநினைவாக...

ர்த்தராத்திரியில் அழைத்த அந்தத் தொலைபேசி அழைப்பு. முதல் குரல் அது றமணி.
அவளும் றமணியும் ஒரே ஊரில் பிறந்து சிறுவயது முதல் ஒரே பாடசாலையில் படித்து...
 

சபலமே! நீ செத்து விடு!

னது மேசையில் கணக்கெழுதிக் கொண்டிருந்த பகலவனின் அருகிலே வந்து நின்றான் மணியன்.

“பகலவன் உங்களுக்கு லெட்டர் வந்திருக்கிறது.”...

We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree