நீ முன்னால போ, நான் பின்னால வர்றேன்!

ரு ராசா இருந்தாராம். அவருக்கு ஒரு மந்திரியும் தளபதியும் இருந்தாங்களாம். தளபதிக்கு ராசாவ கொன்னுட்டுப் பதவியப் புடிச்சுக்கணும்னு நம்ம பழைய தமிழ்ப்பட கதைகள்ல வர்றதுபோலவே ஆசையாம். அவன்ட திட்டம் மந்திரிக்குப் புரிஞ்சாலும் எப்புடி நிரூபிக்கிறதுன்னு...
 

விடியல்

வ்வொரு பொழுதும் விடிகிறபோது அந்த நாள் புதியதுதான். ஆனால் நேற்றையப் பொழுதுகளின் எச்சங்களாய் நினைவுகளைச் சுமந்துகொண்டிருக்கும் எந்தப் பொழுதும் புதியவையல்ல...

அர்த்தத்தோடே எதிர்த்தாதான் அறிவு வளரும்!

ப்பாடியோவ்! கொடலுகிடலெல்லாம் பத்தி எரிஞ்சமாதிரி இருந்துது. அதுமட்டுமா? நாத்தமா நாத்தம! நாக்கையே புடுங்கிக்கிட்டு சாவலாம்போல இருந்திச்சுது எனக்கு...
 

வயலும் வைரவரும்

ழுங்காய் ஒரு கொட்டிலே இல்லாத வைரவர் மட்டும் நாலைஞ்சு வாகனம் வைச்சிருந்தவர். நாய்தானே அவரின்ரை வாகனம்? எங்களோடை சேர்த்து ஊர் நாய்கள் நாலைஞ்சும்தான் வைரவருக்கு துணை. யாராவது எப்பவாவது தேங்காய் உடைச்சால்...
 

வாசல்தோறும்

முன்பு முற்றவெளிக்கு போன மாடுகள் காணாமல் போனால் முனியப்பருக்கு நேர்த்திவைக்கும் அம்மா கடிதத்தில் எழுதியிருந்தா மாடுகள் காணாமல்போன காலம் மாறி இப்போ மனிதர்கள் காணாமல் போகிறார்கள்...
 

நிம்மதியைத்தேடி

திருமங்கலக்குடி மாணவ, மாணவியர்களுக்கு கல்லூரி என்றாலே அது ஆடுதுறையில் உள்ள 'சக்தி கல்லூரி' தான். அந்தக் கல்லூரியில்தான் சுற்று வட்டார கிராமத்திலுள்ள கல்லூரி மாணவ மணிகள் சங்கமிப்பர். எது படிக்க வேண்டு...
 
We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree