ஒரே ஒரு கதை

ப்படி ஆரம்பிப்பது?

''ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா!...

ஆடைகள் வாங்குவதற்காக..!

ற்றுத் தள்ளிப் படுத்தான் அவன். பக்கத்தில் படுத்திருந்த அவள்மீது பார்வையைப் படரவிட்டான். சிறிது முன்னால் உணர்ச்சிக் கொந்தளிப்பில் நடந்துமுடிந்த - சதைத்தேவைப் பூர்த்தி அவள் முகத்தில் வியர்வை முத்துக்களைப் பரப்பியிருந்தது. வழக்கம்போலவே...
 

நிழல் தேடும் பறவை

டற்கரையில் இயற்கை அழகுதன்னைத் தன்னை மறந்து இரசித்துக் கொண்டிருந்த மைதிலி, பழைய ஞாபகங்கள் திடீரென மனதில் தோன்ற, கடந்த கால நிகழ்வுகளை இரைமீட்கத் தொடங்கினாள்...
 

முள்

ண்ணாடி முன்நின்று, முன்னும் பின்னும் தன் அழகைப் பார்த்து இரசித்த சாராவைப் பார்த்தபோது எனக்குக் குபீரெனச் சிரிப்பு வந்தது. ஆனால் சிரித்துவிடக் கூடாதென்பதில் அவதானம் செலுத்தியபடி மகள் சாரதாவைப் பார்த்துக் கொண்டிருந்தேன்...
 

ஈர்ப்பு

வாகனநெரிசல். பத்து கிலோமீற்றர் இன்னும் போகவேண்டும் பெருந்தெருவை அடைவதற்கு. ஆனிமாதம் வெய்யில் கொஞ்சம் அகோரம். காலையில் வெளிக்கிட்ட அலைச்சலில் கார் ஓடவே அலுப்பாகவிருந்தது. வியர்த்துக்கொட்டியது...

முகூர்த்தநாள்

மொனிக்கா இன்று பாடசாலையில் மிகவும் பரபரப்பாகவே இருந்தாள். படிக்கின்ற பாடங்களிலும் அவ்வளவாக அவள் கவனம் செலுத்தவில்லை...
 
We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree